
Lugnut
கார் சர்வீஸ் பதிவு
ரிப்பேர் ரசீதையோ டீலர் இன்வாய்ஸையோ போட்டோ எடுத்தால், ஒவ்வொரு பாகம், கூலி, வரித் தொகையையும் Lugnut உங்களுக்காகப் பதிவுசெய்யும். நினைவூட்டல்கள் தானாக ரீசெட் ஆகும், அதிகாரப்பூர்வ பட்டியல் உள்ள இடங்களில் ரீகால்கள் சரிபார்க்கப்படும், கார் ஒவ்வொரு முறை ஸ்டார்ட் ஆகும்போதும் OBD2 அடாப்டர் அதைச் சோதிக்கலாம்.
- ரசீது, இன்வாய்ஸ் ஸ்கேனிங் உங்கள் சாதனத்திலேயே
- தூரம், காலம் அல்லது இரண்டின்படியும் நினைவூட்டல்கள்
- எரிபொருள், செலவுகள், டயர்கள், ஆவணங்கள், வாரண்டிகள்
